Sign of the Cross In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். Apostles’ Creed I believe in God, the Father almighty, creator of heaven and earth, பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். and in Jesus Christ, His only Son, our Lord, அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார். suffered under Pontius Pilate, was crucified, died, and was buried. போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். He descended to hell; the third day He rose again from the dead; பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். He ascended to heaven and is seated at the right hand of the Father; பரலோகத்திற்கு எழுந்தருளி...
Comments
Post a Comment